விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக மக்கள் அனைவரும் பார்க்கப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் யார் யார் என்பது மக்களுக்கும் சரி பார்வையாளருக்கும் சரி மிகவும் எதிர்பார்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை பிக் பாஸ்9 பங்கேற்பதாக சில தகவல்கள் வெளிய வந்துள்ளது.
விஜய் டிவி சீரியல் நடிகை

தமிழ் சரஸ்வதியும் தொடரில் நடித்த ஹீரோயின் நக்ஷத்திரா நாகேஷ் இவர் .பிக் பாஸில் கலந்து கொள்வதாகவும் ஏற்கனவே விஜய் டிவியில் இந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இவருடைய வரவேற்பு பிக் பாஸ் விற்கு மிகப்பெரிய ஆரவாரத்தையும் பார்வையாளர்களை எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

