திரும்ப வரேன்னு சொல்லு…மீண்டும் டாடா நானோ வரப்போகுது…

tata-nano-ev-car-launch

டாடா நிறுவனத்தின் மிகவும் பேசும் பொருளாக அமைந்ததுதான் டாடா நிறுவனத்தின் நானோ என்ற கார். குறைந்தபட்சம் நான்கு பேர் மட்டும் செல்லக்கூடிய குறைந்த விலையில் மக்களாலும் வாங்க கூடிய அளவில் அமையப்பெற்றது தான் இந்த நானோ. என்னதான் இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்டு மிகவும் குறைந்த விலையில் இதை டாடா நிறுவனம் வெளியிட்டு இருந்தாலும் இதே அந்த நிறுவனத்திற்கு ஒரு பெயிலியர் மாடல் தான். அதை தொடர்ந்து இப்பொழுது டாட்டாவின்  நானோ மீண்டும் களமிறங்குகிறது.

EV Nano car

டாட்டாவின் நானோ கார் பெட்ரோலில் இயங்கக் கூடியதாக இருந்த நிலையில் அது இப்பொழுது முழுமையாக எலக்ட்ரிக் பற்றப்பட்டு புதிய வடிவில் வெளிவர உள்ளது. மேலும் டாட்டா நிறுவனம் இந்த காருக்கு புதிய பரிமாற்றத்துடன் EV சேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பரிமாற்றத்துடன் இந்த கார் வெளிவர உள்ளது.

மேலும் இந்த கார் என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் கார் பிரிவில் காட்ட நிறுவனத்தின் இருப்பது மேலும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த கார் ஏற்கனவே பெட்ரோல் இயங்கும் பொழுது மிக குறைந்த விலைக்கு இந்த நிறுவனம் மக்களுக்கு வழங்கிய நிலையில் இப்பொழுது எலக்ட்ரிக் கார்களில் இவை மிகவும் குறைந்த விலை வாங்கக் கூடியதாக இருக்கும் எனவும்.

குறைந்தபட்சம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரையில் வழங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

admin  के बारे में
For Feedback - pjayakumar524@gmail.com
© 2025 todaytamil.com | All rights reserved | Made With By WebpressHub.net