manaiyadi sastram tamil ஒவ்வொருவருக்கும் தனக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது ஆசை மட்டும் இல்லாமல் லட்சியமாக இப்போது இருக்கும் இளைஞர்கள் தங்கள் குடும்பத்திற்காகவும் தங்களுக்காகவும் உழைத்து ஒரு வீட்டினை எப்படி எல்லாம் கட்டலாம் என கனவு காண்கின்றனர். அந்த அளவிற்கு வீட்டிற்க்கான தேவைகளும் ஆசைகளும் கனவுகளும் உள்ளவர்கள் இந்த தொகுப்பினை முழுமையாக படித்து பாருங்கள்.
மனையடி சாஸ்திரம்-manaiyadi sastram tamil
மனையடி சாஸ்திரம் 2024 manaiyadi sastram tamil
வீடு என்பது நாலு சுவர்கள் மட்டுமில்லாமல் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான இடமாக உள்ளது. அதனால் மனையடி சாஸ்திரம் என்பது வீடு மற்றும் வீட்டின் உள்ள ஒவ்வொரு அறைகளும் எந்த அளவிற்கு இருக்க வேண்டும். எத்தனை அடிக்கு சமையலறை, குளியலறை, பெட்ரூம் போன்றோ இருக்க வேண்டும் என சில நிபந்தனைகள் உண்டு.
ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு விதமான நற்பலன்களும் உண்டு. அப்படி ஒரு வீடு கட்டுவதற்கும் அல்லது வீட்டில் உள்ள அறைகள் எத்தனை அடிக்கு இருக்க வேண்டும் என்பதற்கும் கிட்டத்தட்ட 6அடி முதல் 100 அடிகள் வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்புகள் உள்ளது .அவை என்னென்ன பண்புகள் என்பதை பார்க்கலாம்.
மேலே கூறப்பட்டுள்ள அடிகள் அனைத்தும் நீங்கள் கட்டவிழ்க்கும் வீட்டின் உள் அறைகளின் அகலம் தவிர கடினத்தின் உயரம் கிடையாது. மேலும் கட்டிடத்தின் உயரம் என்பதும் தனி பண்புகளை கொண்டுள்ளது இவைதான் மனையடி சாஸ்திரி கூற்றாக உள்ளது. மேலும் உங்களுடைய வீட்டின் சோரின் அளவு எத்தனை அடி என்பதும் கோர்த்து தான் நீங்கள் வீட்டினை கட்ட வேண்டும்.