தமிழில் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லுங்க Happy diwali wishes in tamil

தீபாவளிக்கு உங்கள் வீட்டில் குடும்பத்தார்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்க கீழே பலதரப்பட்ட தீபாவளி நல்வாழ்த்துக்கள்] கவிதைகளை மற்றவர்களுக்கு அனுப்பி இனிய தீபாவளியை கொண்டாடுங்கள்.

Diwali Whishes in Tamil தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதைகள்

சுற்றமும், நட்பும் என்றென்றும் இனிமையாக தொடர இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

புகையில்லாமல், பகையில்லாமல் என்றென்றும் குடும்பத்துடன் பல ஆண்டுகள் வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிமை சொற்களால் பேசி, இனிப்பை உண்டு, பகையை மறந்து சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாய் வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பூமியிலிருந்து வானத்திற்குச் சென்று சத்தமாய் ஒலி எழுப்பக் கூடிய ராக்கெட் பட்டாசனை போல உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி வானம் முழுவதும் பரவ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பகையாக இருந்தாலும் தீபாவளியில் வெடிக்கும் போல வெடி பகையை வெடித்து மகிழ்ச்சியை மட்டும் கொண்டாட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும் எங்கும் மகிழ்ச்சியாக வாழ தீப ஒளியாய் இந்த தீபாவளி உங்களுக்கு இருக்கட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இனிமையான மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளியை கொண்டாடுங்கள்.

குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட இருக்கும் என் அன்பு உள்ளங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் தித்திக்கும் இனிப்பாய் பூத்துக் குலுங்கும் என் அன்பு உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சகல ஐஸ்வர்ய மகிழ்ச்சிகள் உங்களையும் உங்கள் வீட்டாரையும் நாட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இன்றைய நாள் அழகான புதிய ஆரம்பமாய் புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும் உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும் வெற்றி உனதாகட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உலகெங்கும் அமைதி நிலவும் சகோதரத்துவம் பெறவும் இறைவனை வழிபட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பட்டாசு வெடிச்சத்தம் காதை கிளிக்கும் அளவிற்கு வரும் சத்தத்தை போல நம்முடைய சந்தோஷமும் உலகெங்கும் பரவ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபத்தில் இருந்து வரும் ஒளி போல உங்கள் வாழ்க்கையும் இரட்டையிலிருந்து வெளிச்சத்திற்கு வர இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

Leave a Comment