Kanguva Teaser Release Date ……….. ஆகஸ்ட் 15

Kanguva Teaser Release

Kanguva Teaser  Release நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் கங்குவா . இந்த படத்தில் காண போஸ்டரை அவருடைய பிறந்தநாள் என்று படக் குழுவினர் ரிலீஸ் செய்தனர். அதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு டீசரையும் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளிவரும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளன. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்களான் திரைப்படம். திரையரங்களில் வெளியிடப்படுகிறது அதை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான இடைவெளியின் பொழுது சூர்யா நடிப்பில் உருவாகி … Read more