இன்றைய நல்ல நேரம் 18 செப்டம்பர் 2024 Today Nalla Neram in Tamil

today-nalla-neram-in-tamil
            today-nalla-neram-in-tamil

Today Nalla Neram in Tamil   இன்றைய நல்ல நேரம் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான். ஆனால் சில நல்ல காரியங்கள் செய்வதற்கு நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் இதை அனைத்தும் பார்ப்பது வழக்கம்தான். அந்த வகையில் குரோதி புரட்டாசி 2 ஆம் தேதி இன்று நல்ல நேரம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடைகிறது . லக்னம், சூரிய உதயம், நட்சத்திரம் போன்றவற்றை பார்க்கலாம்.

இன்று பௌர்ணமி 07.47 வரை உள்ளது மற்றும் பூரட்டாதி  12.56

தேதி 18-9-24
தமிழ் மாதம் புரட்டாசி
நல்ல நேரம் 09.15 முதல் 10-15 காலை

4.45 முதல் 5.45 மாலை

கௌரி நல்ல நேரம் 10.45b முதல் 11.45 காலை

6.30 முதல் 7.30 மாலை

ராகு நேரம் 12.00

1.30

குளிகை நேரம் 10.30

12.00

எமகண்டம் 7.30 காலை

9.00 இரவு

சூரிய உதயம் 6.03 AM
நாள் கீழ்நோக்கிய நாள்
லக்னம் கன்னியா லக்கனம்

 

தமிழ் நிலம் பட்டா சிட்டா வாங்குவது எப்படி tamil nilam patta chitta

Leave a Comment