Tamil Puthalvan Schemes Eligibility தமிழக அரசால் அரசு பள்ளியில் படித்த பெண் மாணவிகளுக்கு மட்டும் வழங்கக்கூடிய புதுமைப்பெண் திட்டத்தில் இருந்து உயர்கல்வி போவதற்காக மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இப்பொழுது அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Tamil Puthalvan Schemes Eligibility
தமிழ் புதல்வன் திட்டத்தை பெரியதாக என்ன திட்டத்தில் சேருவதற்கு வரம்புகள் என்பது ஒரு மாணவன் 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் சேர வாய்ப்பு உள்ளது. அவர்கள் அரசு பள்ளியில் படித்த பொழுது தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வியில் படித்திருந்தாலும் இந்த திட்டத்தில் சேரலாம்.
இதையும் படிக்கலாமே:Tamil Puthalavan scheme எப்படி தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவது