LIC HFL பணிபுரிய அரிய வாய்ப்பு…. 35,000 மாத சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க

 lic hfl job notification ஜூனியர் அசிஸ்டன்ட் பதவிக்கான ஆட்களை தேர்வு செய்ய ஜூலை 25ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்திய குடிமகனாக இருக்கும் 25 வயது நிரம்பிய அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூனியர் அசிஸ்டன்ட் என்ற முறையில் குறைந்தபட்ச சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.

lic-hfl-job-notification-tamil
lic-hfl-job-notification-tamil

மேலும் இந்த பதிவை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான வலைதளத்தை பார்வையிடவும். குறைந்தபட்சம் 200 ஆட்களுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது LIC . மேலும் இதற்கான கடைசி தேதி 14-08-2024 உடனே அப்ளை செய்யுங்கள்.

பதிவிற்கான பெயர்

  • ஜூனியர் அசிஸ்டன்ட்

பட்டப்படிப்பு

  • குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் (60% மதிப்பெண்ணுடன்)
  • கணினி அமைப்புகளை பற்றி சம்பந்தமான பட்டப் படிப்புகள் ஏதேனும் முடித்திருக்க வேண்டும்.
  • கணினி தகவல் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி அல்லது நிறுவனங்களில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
  • குறைந்தபட்சமாவது பணி சம்பந்தமாக அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • ஜூனியர் அசிஸ்டன்ட் பதவிக்கான வயது வரம்பு 21 முதல் 28 வயதில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்களின் வயதானது 01-07-2024 அன்று வரை 28 வயது பூர்த்திருக்க வேண்டும்.

சம்பளம்

  • குறைந்தபட்சம் ஜூனியர் அசிஸ்டன்ட் வேலையில் காண சம்பளமானது 32,000 முதல் 35,500 ரூபாய் வரை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை
  • எழுத்துமுறை
  • இன்டர்வியூ
விண்ணப்பிக்க கடைசி தேதி
  • 14-8-2024
எப்படி விண்ணப்பிக்கலாம்
  • ஜூனியர் அசிஸ்டன்ட் பதவிகளை ஆன்லைன் மூலமாக கூட விண்ணப்பிக்க முடியும்.
  • www.lichousing.com இணையதளத்தை பார்வையிட்டு அதில் நோட்டிபிகேஷன் பொத்தான கிளிக் செய்து ஜூனியர் அசிஸ்டன்ட் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பிறகு விண்ணப்பதாரர்களின் பெயர், முகவரி, கல்வி போன்றவற்றை உறுதி செய்த பிறகு இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும்.
 Name Of Posting  Junior  Assistant
Posting Number  200
Salary 32,000 to 35,500
Education any degree with computer knowledge
Last Date  14-08-2024
 Apply Online  official website 

 

மேலும் படிக்க:Tamil Puthalavan scheme எப்படி தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவது

Leave a Comment