காலாண்டு விடுமுறை …பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஹேப்பி நியூஸ் எத்தனை நாள் தெரியுமா

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வினை நடத்த தமிழக அரசாங்கம் முடிவு எடுத்து அதன்படி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தினம் முதல் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான காலாண்டு தேர்வு ஆரம்பிக்கப்பட்டது.

காலாண்டு விடுமுறை

அதைத் தொடர்ந்து ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் முடிந்த பின்பும் விடுமுறை என்பது வழக்கம். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டுள்ள காலண்டர் படி பள்ளி மாணவ காலாண்டு விடுமுறை தினத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read More:புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளை கும்பிட நல்ல நேரம் Puratasi Sani Bow Down Taming

எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

அந்த வகையில் செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை ஆக இருக்கும் பட்சத்தில் அன்று முதல் அக்டோபர் 2தேதி வரை கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு 10 நாட்கள் விடுமுறை இருந்த தினமாகவும் ஆனால் இந்த ஆண்டு ஐந்து நாட்கள் மட்டும் தான் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அக்டோபர் 3தேதி பள்ளிக்கு வந்தால் போதுமானது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Also Read More:உண்மையா? திருப்பதி கோவில் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய்

Leave a Comment