Jama OTT Release Date , Collection, Etc

Jama OTT Release Date   ஜமா இந்த திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம். ஆகஸ்ட்2 தேதி இது திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. அதைப்போலவே இந்த திரைப்படத்திலும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Jama OTT Release Date
             Jama OTT Release Date

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பாரி இளவழகன், சேர்த்தன், அம்மு அபிராமி, பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இது திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தை சாய் தேவன் தாஸ் எஸ் மற்றும் சசிகலா எஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் நான்கு கோடி ரூபாய். இது முழுக்க முழுக்க நாடக கலைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து சில வாரங்களில் OTT  தலங்களில் எதிர்பார்க்கலாம். அப்படி அமேசான் பிரைம்  மூலம் இந்த திரைப்படம் OTT ரிலீஸ் செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க:Kanguva Teaser Release Date ……….. ஆகஸ்ட் 15

Leave a Comment