Kanguva Teaser Release Date ……….. ஆகஸ்ட் 15

Kanguva Teaser  Release நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் கங்குவா . இந்த படத்தில் காண போஸ்டரை அவருடைய பிறந்தநாள் என்று படக் குழுவினர் ரிலீஸ் செய்தனர். அதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு டீசரையும் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளிவரும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளன.

Kanguva Teaser Release
           Kanguva Teaser Release

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்களான் திரைப்படம். திரையரங்களில் வெளியிடப்படுகிறது அதை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான இடைவெளியின் பொழுது சூர்யா நடிப்பில் உருவாகி ஆயுத பூஜைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய கங்குவா திரைப்படத்தின் டீசர் இடைவெளியில் ரிலீஸ் செய்யப்படும் எனவும் படக் குழுவினர் அறிவித்துள்ளன.

மேலும் படிக்க:கேரளா வயநாடு நிலச்சரிவு நடிகர் சூர்யா கார்த்தி உதவிக்கரம்

மேலும் கங்குவா திரைப்படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவே தங்களால் மற்றும் கங்குவா திரைப்படத்தையும் இரண்டையுமே தயாரித்து உள்ளன. ஆதலால் இந்த இரண்டு திரைப்படமும் ஒரு இயக்கத்தில் மூலம் வருவதால் தங்களான் படத்தின் இடைவெளியில் டீசர் வெளியிடுவது சற்று புதிதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment