காலாண்டு விடுமுறை …பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஹேப்பி நியூஸ் எத்தனை நாள் தெரியுமா

காலாண்டு விடுமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வினை நடத்த தமிழக அரசாங்கம் முடிவு எடுத்து அதன்படி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தினம் முதல் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான காலாண்டு தேர்வு ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் முடிந்த பின்பும் விடுமுறை என்பது வழக்கம். அந்த வகையில் 2018 … Read more