LIC HFL பணிபுரிய அரிய வாய்ப்பு…. 35,000 மாத சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க

LIC HFL பணிபுரிய அரிய வாய்ப்பு.... 35,000 மாத சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க

 lic hfl job notification ஜூனியர் அசிஸ்டன்ட் பதவிக்கான ஆட்களை தேர்வு செய்ய ஜூலை 25ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்திய குடிமகனாக இருக்கும் 25 வயது நிரம்பிய அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூனியர் அசிஸ்டன்ட் என்ற முறையில் குறைந்தபட்ச சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மேலும் இந்த பதிவை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான வலைதளத்தை பார்வையிடவும். குறைந்தபட்சம் 200 ஆட்களுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது LIC . மேலும் … Read more