இன்றைய நல்ல நேரம் 17 செப்டம்பர் 2024 Indraya Nalla Neram Today Tamil

ஒவ்வொரு நாளும் நல்ல நாள்தான். ஆனால் சில நல்ல விஷயங்கள் செய்வதற்கும், விவசாயத்தை பயிரிடுதற்கும் வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கும் நல்ல நேரம் பார்ப்பது அவசியம். அந்த வகையில் இன்றைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடைகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Indraya panchagam Nalla Neram Today Tamil
Indraya panchagam Nalla Neram Today Tamil

கிழமை: செவ்வாய் புரட்டாசி 1

இன்றைய சூரிய உதயம் :6.03

நல்ல நேரம்: 6.15 காலை 7.15 காலை

: 4.45 மாலை 5.45 மாலை

கௌரி நல்ல நேரம்: 9.15 காலை 10.15

:7.30 மாலை  8.30

எமகண்டம்: 10.30-12.00

பயிர்: மேல் நோக்கு நாள்

என்ன மாதிரி சுப காரியங்கள் செய்யலாம்: நகை வாங்க, ஆடையை அணிய, கடைத்திருக்க சிறந்த நாள்.

Also Read More:ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு Ration Shop Today news 2024

Leave a Comment