thangalaan 1st Day Collection Tamil

thangalaan பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீளம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து jio ஸ்டுடியோ வழங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படம் இன்றைய தினம் திரையரங்களில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் விடுமுறை என்பதால் மக்கள் ஆரவாரத்துடன் இந்த திரைப்படத்தை பார்க்க வந்துள்ளனர்.

thangalaan 1st Day Collection
thangalaan 1st Day Collection

மேலும் இந்த திரைப்படத்திற்கு எதிராக டிமெண்ட் காலனி 2 படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு படத்திற்குமே விமர்சனங்கள் ஓரளவு பாசிட்டிவ் ஆக தான் வந்துள்ளது. மேலும் விக்ரம் நடிப்பிற்கு இந்த திரைப்படம் ஆஸ்கார் அவார்டை கொடுக்கலாம் எனவும் தனது ரசிகர்கள் வருகின்றன.

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என்பது குறைந்தபட்சம் 5-7 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் இதை நாம் இன்று இரவு நேரத்தில் கணக்கிடும் பொழுது தான் தோராயமாக இதன் மொத்த வசூல் எவ்வளவு என்பதை பார்க்க முடியும்.

Leave a Comment