ஆதார் கார்டு கடைசி நேரத்தில் வந்த ஹேப்பி நியூஸ்… மக்களே இதை தெரிஞ்சுக்கோங்க Aadhar Card Update till December

Aadhar Card Update Still December

Aadhar Card Update till December  சில நாட்களாகவே ஆதார் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும் இல்லையெனில் ஆதார் கார்டு செயல் இழந்து போகும் என பல வதந்திகள் மக்களிடையே பரவி வந்துள்ளது. அதற்கு காரணம் மத்திய அரசாங்கம் புதிய ஒரு அரசாணியை வெளியிட்டுள்ளது அதன்படி ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை உங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். அதாவது ஆதார் கார்டில் உள்ள பெயர்மாற்றமோ அல்லது முகவரி மாற்றமோ அல்லது கைவிரல் மற்றும் கன் ரேகை … Read more