சீ பிரியங்கா மாதிரி…… கேவலம் யாருமே இல்ல CWC மணிமேகலையின் ஆதங்கம்

cwc-manimegalai-going-to-quit-anger-cwc-priyanka-in-tamil

  CWC மணிமேகலையின்    குக் வித் கோமாளி விஜய் டிவியில மிகவும் பிரபலமாகவும் அதிக நபர்களாக பார்க்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒவ்வொரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் சமையல் செய்வதை மிகவும் சுவாரசியமாகவும் டாஸ்க்களை கொண்ட நிகழ்ச்சியாகும் நடந்து கொண்டிருக்கும் இது 2019 ஆம் ஆண்டு முதல் மக்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இது பல நபர்களையும் சினிமா துறையில் அனுப்பி உள்ளது … Read more